இலவச அம்மா லேப்டப்பை உடைத்த விஜய் ரசிகர்! வைரலாகும் வீடியோ!!
தளபதி விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்து பல்வேறு சர்ச்சைகளை தாண்டி படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. சில காட்சிகள் வசனங்கள் ஆளும் கட்சியை விமர்சித்தாக கூறி நடந்த போராட்டத்தினால் படத்திலிருந்து குறிப்பிட்ட காட்சிகள் நீக்கப்பட்டன.
ஆளும் கட்சியை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றதாக கூறி, பல இடங்களில் அதிமுககாரர்கள் போராட்டங்களை செய்து வந்தனர். அப்போது சர்கார் படம் வெளியான திரையரங்கில் ஒட்டப்பட்டிருந்த பேனர்கள் கட்சிகாரர்களால் கிழிக்கப்பட்டன. இதற்கு பதிலடி தரும் வகையில் பலரும் குறிப்பாக விஜய், அஜித், சூர்யா ரசிகர்கள் சர்கார் படத்திற்கு ஆதரவு தெரிவித்து வீடியோக்களை பதிவிட்டு வருகின்ளனர். அதில் ஒரு விஜய் ரசிகர் ஒருவர், தன் வீட்டில் இருந்த இலவச லேப்டப்பை உடைத்து, பேனரை கிழித்ததற்கு தனது எதிர்பை காட்டி பேசியுள்ளார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.
Source: CINEBAR
DINASUVADU
Video of a Vijay fan who had broke the laptop given by #Jayalalithaa just because someone had tore the banner of Vijay. This is what Tamil films with so called social films can achieve. Youngsters following Tamil films are becoming biggest fools. #Sarkar pic.twitter.com/YbCR4asBYv
— Saiganesh (@im_saiganesh) November 9, 2018