Categories: சினிமா

மத்திய அரசால் கவுரவிக்கப்பட்ட இரும்புத்திரை படம்..!

Published by
Dinasuvadu desk
இரும்புத்திரை
இயக்குனர் பி. எஸ். மித்ரன்
தயாரிப்பாளர் விஷால்
கதை பி. எஸ். மித்ரன்
நடிப்பு விஷால்
சமந்தா
அர்ஜுன்
இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு ஜார்ஜ் சி. வில்லியம்சு
படத்தொகுப்பு ரூபன்
நாடு இந்தியா
மொழி தமிழ்

 

இரும்புத்திரை (Irumbu Thirai), என்பது 2018 ஆண்டைய தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் பி. எஸ். மித்ரன்இயக்கத்தில், விஷால் பிலிம் ஃபேக்டரி சார்பில் விஷாலின் நடிப்பு, தயாரிப்பில் வெளியான தமிழ்த்திரைப்படம் ஆகும். விஷால், சமந்தா, அர்ஜுன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் யுவன் சங்கர் ராஜாவின் இசையில், ஜார்ஜ் சி. வில்லியம்சின் ஒளிப்பதிவில், ரூபனின் படத்தொகுப்பில் படமாக்கப்பட்டது. இத்திரைப்படம் தெலுங்கில் அபிமன்யடு என் பெயரில் வெளியிடப்பட்டது. இப்படமானது 2018 மே 11 அன்று வெளியானது.

விஷால் நடிப்பில் வெளிவந்த இரும்புத்திரை படத்திற்கு   Anti-Piracy Team என மத்திய அரசால் கவுரவிக்கப்பட்டது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

“இந்திய அணியின் ராணி” ஸ்மிருதி மந்தனா படைத்த புது சாதனை!

குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக  3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…

12 minutes ago

கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?

டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…

56 minutes ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…

2 hours ago

“வாய் இருக்குனு ஏதேதோ பேச கூடாது”…சீமான் பேச்சுக்கு பிரேமலதா கண்டனம்!

சென்னை :  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

2 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக சார்பில் வி. சி.சந்திரகுமார் போட்டி!

ஈரோடு :  காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

2 hours ago

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி – பானை சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்!

சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…

3 hours ago