தமிழ் சினிமாவில் குறைந்த அளாவிய இந்த பழக்கம் உடையவர்கள் உள்ளனர். இந்த நடிகை இதிலும் கொஞ்சம் வித்தியாசம் தான்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத் (Shraddha Srinath) என்பவர் இந்தியத் திரைப்படநடிகை ஆவார். இவர் பெரும்பான்மையாகக் கன்னடம் மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களில் நடிப்பவர் ஆவார்.2016 ஆம் ஆண்டில் வெளியான கன்னட உளவியல் பரபரப்பூட்டும் திரைப்படமான யு டர்னில் இவரின் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
பரத் நீலகண்டன் இயக்கும் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.இவர் பகலில் மட்டுமே சிசிமாவுக்கு நேரம் ஒதுக்குவர். பரத் நீலகண்டன் கதையை விவரிப்பதற்காகப் பெங்களூரு வந்திருந்தார். வழக்கமாக இரவில் நான் கதை கேட்க மாட்டேன். ஆனால், அவர் வந்துவிட்ட காரணத்தால் கேட்டேன். இரவு 9 மணி முதல் 11 மணி வரை கதை சொன்னார்.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…