பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய்குமார், எமி ஜாக்ஷன் ஆகியோர் நடித்திருந்த திரைப்படம் 2.O. இத்திரைப்படத்தை லைகா பிரமாண்டமாக தயாரித்து உலகம் முழுவதும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.
இப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இதன் முதல் இரண்டு நாள் வசூல் விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியாவில் இப்படத்தின் வசூல் 135 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 55 கோடி ரூபாயும் வசூல் செய்து மொத்தமாக முதல் இரண்டு நாடகளில் 190 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
source : cinebar.in
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…