சினிமா பிரபலங்கள் பற்றிய சர்ச்சைகள் அடிக்கடி வந்த வண்ணம் தான் இருக்கும். தெலுங்கு சினிமாவில் பவர் ஸ்டாராக இருப்பவர் பவன் கல்யாண். இவரின் முன்னாள் மனைவி ரேணு தேசாய்.
நானும் என் மகனும் அதை விரும்பவில்லை. என்னுடைய பதிவுகளில் யாரேனும் தொடர்ந்து இது போல செய்து வந்தால் அவை நீக்கப்படும். இல்லையெனில் துண்டிக்கப்படும் என கூறியுள்ளார்.
அண்மையில் ரேணு இரண்டாம் திருமணத்திற்கு தயாராவதாக வதந்திகள் பரவியது.
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…