இயக்குனர் முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்…! தமிழக அரசு உத்தரவு…!!!

Default Image

இயக்குனர் முருகதாஸ் மற்றும் விஜய் நடிப்பில் சர்க்கார் படமானது தீபாவளியன்று வெளியானது. இந்நிலையில் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த படத்தில் அரசின் இலவச பொருட்களை இழிவு படுத்துவது போன்ற காட்சிகள் இடப்பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த படத்தை தணிக்கை குழு வெளியிட சொன்ன பிறகுகும், படம் வெளியாகி இரண்டே நாளில் பிரச்சனை வெடித்தது. இதனையடுத்து, அரசின் இலவச பொருட்களை இழிவுபடுத்துவது போன்ற காட்சிகளை நீக்குமாறு ஆளும் கட்சியான அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இந்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டது.

தற்போது, இயக்குனர் முருகதாஸ் அரசை இழிவுபடுத்தும் இது போன்ற படங்களை இனி தயாரிக்கமாட்டேன் மன்னிப்பு கேட்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்