பிரபல ஹீரோக்களைபற்றி சென்ற ஆண்டு கோலிவுட் பாடகி சுசித்ரா பெயரில் சுசிலீக் என்ற இணைய தள பக்கத்தில் தாறுமாறாக புகார்கள் கூறப்பட்டன.
தன்னை பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசிலும் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. அதே பாணியில் டோலிவுட் நடிகை ஸ்ரீரெட்டி சில தினங்களுக்கு முன் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்த பிரபலங்களைப் பற்றி விரைவில் தெரிவிப்பேன் என்றதுடன் அது குறித்து ஆதாரங்களை சேனல் ஒன்றில் தந்திருப்பதாகவும், அந்த பெயர்களுடன் அவர்கள் வெளியிட மறுத்ததால் தேசிய ஊடகத்தில் அதனை தருவேன் என்றும் எச்சரித்து திடுக்கிட வைத்தார்.
இதனால் அவரிடம் தவறாக நடக்க முயன்ற பிரபலங்கள் திகில் அடைந்தனர். இந்நிலையில் ஸ்ரீரெட்டி இயக்குனர் ஒருவரை பெயர் குறிப்பிடாமல் விளாசியிருக்கிறார்.
பெரிய டைரக்டர் என்று பெயர்… வாய்ப்பு கேட்டுபோனால் விசுவாசமாக பேசுவது.. சத்யம் செய்துவிட்டு பிறகு அதை நிறைவேற்றாமல் வேறுயாருக்காவது வாய்ப்பு தருவது.. வீடியோ காலில் பேசுவது… ஆண் நடிகர் என்றால் அவர்களிடம் காசு கேட்பது..’ என்று சரமாரியாக கூறியிருப்பதுடன் ஆபாச வார்த்தையில் திட்டி தீர்த்திருக்கிறார்.
டோலிவுட் இயக்குனர் சேகர் கமுலாவைத்தான் ஸ்ரீரெட்டி குறிப்பிட்டு தாக்கியிருப்பதாக இணைய தள பக்கங்களில் தகவல் வருகிறது. ஆனால் இதுபற்றி இயக்குனர் தரப்பிலிருந்து எந்த பதிலும் இதுவரை வரவில்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…