பா. இரஞ்சித் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் அட்டகத்தி (2012) ஆகும். அடுத்ததாக மெட்ராஸ் எனும் படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக அடையாளம் கண்டவர் பின்னர் ரஜினியை வைத்து கபாலி எனும் பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கியதன் மூலம் உலகளவில் கவனம் பெற்றார். இவர் இயக்குநர் வெங்கட் பிரபு விடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இயக்கத்தில் தற்போது வெளிவந்த காலா படம் ஒரு சமூக புரட்சிப்படமாக இருக்கிறது.
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | நன்மதிப்பின் | மொழி | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|
திரைப்பட இயக்கம் | திரைக்கதை | ||||
2012 | அட்டகத்தி | தமிழ் | சிறந்த தமிழ்ப்பட இயக்குநருக்கான சிமா விருது(பரிந்துரை), பிலிம்பேர் விருதுகள் சிறந்த இயக்குநர் | ||
2014 | மெட்ராஸ் | தமிழ் | சிறந்த இயக்குநருக்கான எடிசன் விருது (பரிந்துரை), | ||
2015 | கபாலி | தமிழ் | |||
2016 | லேடிஸ் அண்ட் ஜெண்டில் உமன் | விபரணத் திரைப்படம்[5] | |||
2018 | பரியேறும் பெருமாள் | ||||
2018 | காலா (திரைப்படம்) | தமிழ் |
நேற்று டெல்லியில் இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் கலையரசன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் ரஞ்சித்திடம் திரைபடங்கள் ,சமூகம் மற்றும் அரசியல் குறித்த விஷயங்களை விசாரித்ததாக தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…