இயக்குநர் பா.ரஞ்சித் ராகுல் காந்தியுடன் சந்திப்பு..! ஏன் ..?

Default Image

பா. இரஞ்சித் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் அட்டகத்தி (2012) ஆகும். அடுத்ததாக மெட்ராஸ் எனும் படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக அடையாளம் கண்டவர் பின்னர் ரஜினியை வைத்து கபாலி எனும் பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கியதன் மூலம் உலகளவில் கவனம் பெற்றார். இவர் இயக்குநர் வெங்கட் பிரபு விடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.  இயக்கத்தில் தற்போது வெளிவந்த காலா படம் ஒரு சமூக புரட்சிப்படமாக இருக்கிறது.

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் நன்மதிப்பின் மொழி குறிப்புகள்
திரைப்பட இயக்கம் திரைக்கதை
2012 அட்டகத்தி Green tick Green tick தமிழ் சிறந்த தமிழ்ப்பட இயக்குநருக்கான சிமா விருது(பரிந்துரை), பிலிம்பேர் விருதுகள் சிறந்த இயக்குநர்
2014 மெட்ராஸ் Green tick Green tick தமிழ் சிறந்த இயக்குநருக்கான எடிசன் விருது (பரிந்துரை),
2015 கபாலி Green tick Green tick தமிழ்
2016 லேடிஸ் அண்ட் ஜெண்டில் உமன் Red X Red X Green tick விபரணத் திரைப்படம்[5]
2018 பரியேறும் பெருமாள் Red X Red X Green tick
2018 காலா (திரைப்படம்) Green tick Green tick தமிழ்

நேற்று டெல்லியில் இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் கலையரசன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் ரஞ்சித்திடம் திரைபடங்கள் ,சமூகம் மற்றும் அரசியல் குறித்த விஷயங்களை விசாரித்ததாக தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்