இமைக்கா நொடிகள் படத்தை நிபந்தனைகளுடன் வெளியிட அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த படத்தை வெளியிட தடைகோரி ஆர்.வி.மீடியா என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது.
இதனை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட்டு அதில் முதலில் ஈட்டப்படும் ரூ.4 கோடி வருமானத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என நிபந்தனைகளுடன் ஆணையிட்டது. விநியோக பிரச்சனை காரணமாக படத்தை வெளியிட தடைகோரி ஆர்.வி.மீடியா என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.இதனால் படம் ரீலிஸ் தேதி தள்ளிபோகும் என்ற அச்சத்தில் இருந்த படக்குழுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது உயர்நீதிமன்றம்.
DINASUVADU
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…