இப்பவே என்னைக் கலாய்க்கிறார்கள்..! புலம்பும் தமிழ் நடிகர்..!
இவர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். திரைப்படத் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி இவரது தந்தையும் திரைப்பட நடிகர் ரமேஷ் இவரது உடன் பிறந்தவரும் ஆவர். தொடக்கத்தில் வழக்கமான திரைப்பட நடிகராக அறிமுகமான இவர், தற்பொழுது மாறுபட்ட கதைப் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதற்காக அறியப்படுகிறார்.இந்த நடிகர் வேறுயாரும் இல்லை அவர்தான் நடிகர் ஜீவா.
திரைப்படவியல்
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2003 | ஆசை ஆசையாய் | வினோத் | தமிழ் | |
தித்திக்குதே | வேனு | தமிழ் | ||
2005 | ராம் | ராம கிருஷ்ணா | தமிழ் | வெற்றியாளர், சிறந்த நடிகருக்கான சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழா விருது |
2006 | டிஷ்யூம் | பாஸ்கர் | தமிழ் | |
கீர்த்தி சக்கரா | ஜெய்குமார் | மலையாளம் | வெற்றி, சிறந்த நட்சத்திர ஜோடிக்கான ஏசியாநெட் திரைப்பட விருது (shared with Gopika) | |
அரண் | தமிழ் | கீர்த்தி சக்ராவின் மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் | ||
ஈ | ஈஸ்வரன் (ஈ) | தமிழ் | ||
2007 | பொறி | ஹரி | தமிழ் | |
கற்றது தமிழ் | பிரபாகர் | தமிழ் | பரிந்துரை: விஜய் விருதுகள் (சிறந்த நடிகர்) | |
ராமேஸ்வரம் | ஜீவன் | தமிழ் | ||
2008 | தெனாவட்டு | கோட்டைசாமி | தமிழ் | |
2009 | சிவா மனசுல சக்தி | சிவா | தமிழ் | |
2010 | கச்சேரி ஆரம்பம் | பாரி | தமிழ் | |
பாஸ் என்கிற பாஸ்கரன் | சிவா | தமிழ் | சிறப்பு தோற்றம் | |
2011 | சிங்கம் புலி | அசோக், சிவா | தமிழ் | |
கோ | அஸ்வின் | தமிழ் | ||
ரௌத்திரம் | சிவா | தமிழ் | ||
வந்தான் வென்றான் | அர்ஜூன் | தமிழ் | ||
2012 | நண்பன் | சேவற்கொடி செந்தில் | தமிழ் | |
நீ தானே என் பொன்வசந்தம் | வருண் கிருஷ்ணன் | தமிழ் | ||
முகமூடி | தமிழ் | |||
2013 | டேவிட் | டேவிட் | தமிழ் | |
என்றென்றும் புன்னகை | கௌதம் ஸ்ரீதர் | தமிழ் | ||
2014 | ஜில்லா | தமிழ் | சிறப்புத் தோற்றம் – “பாட்டு ஒன்னு” பாடலில் மட்டும் [1] | |
யான் | சந்திரசேகர் | தமிழ் | ||
2015 | போக்கிரி ராஜா | தமிழ் |
நடிகர் ஜீவா கூறியதாவது : காதல், ஆக்ஷன், சென்டிமென்ட், கருத்து சொல்லும் படம் என்று எல்லாவிதமான படங்களும் பண்ணி இருக்கிறேன். அதில் பல நல்ல படங்களும் இருக்கு என்று நம்புகிறேன்.நான் பெரிய நட்சத்திரம் கிடையாது. அதே நேரத்தில் மோசமான படங்கள் பண்ணும் நடிகரும் கிடையாது. இப்பொது ரசிகர் மன்றங்கள் குறைந்து வருகின்றன அனைத்தும் டிஜிட்டல் மையமாக மாறியது. நாணயம் இன்னும் 5 வருடங்கள் தான் நடிப்பேன். இப்போவே எல்லாரும் என்னை கலைக்கிறார்கள்… 5 வருடங்கள் கழித்து என்ன ஆகுமே தெரியல.. என்று சிரித்துக்கொண்டே கூறினார்.