இப்படியுமா புகைப்படம் போடுவாங்க..! நடிகர்கள் அச்சம்..!அசத்திய நடிகை..!

Default Image

சுஷ்மிதா சென்  நடிகையான இவர், பாலிவுட் திரைப்படங்களில் அதிக அளவில் நடித்துள்ளார். முன்னாள் பிரபஞ்ச அழகியான இவர், பிரபஞ்ச அழகி 1994 பட்டம் வென்றவர். பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையையும் பெற்றவர்.1994ம் ஆண்டு, தனது பதினெட்டாவது வயதில், பெமினா மிஸ் இந்தியா பட்டத்தை சுஷ்மிதா வென்றார், இப்போட்டியில் ஐஸ்வர்யா ராய் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 1994ம் ஆண்டு நடந்த பிரபஞ்ச அழகி காட்சிப் போட்டி பிலிப்பீன்சின் மணிலா நகரில் நடந்தபோது, அதில் பங்குகொண்டு வெற்றிபெற்றார்.

Related imageபிரபஞ்ச அழகி பட்டம் வென்றதும், சுஷ்மிதா நடிகையாக மாறினார். இவரது முதல் படமான தஸ்தக் , 1996ம் ஆண்டு வெளியானது, அப்படத்தில் நன்றாக நடித்திருந்தும், படம் சரியாக ஓடவில்லை. அதே நேரத்தில் இவர் நடித்த தமிழ்ப் படமான ரட்சகன் , மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.ஆயினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ரூபாலி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்த, டேவிட் தவான்இயக்கத்தில் உருவான பிவி நம்பர் 1 திரைப்படம் நல்ல பெயரைத் தந்ததுடன், ஃபிலிம்பேர் சிறந்த குணச்சித்திர நடிகை விருதை 1999ம் ஆண்டு பெற்றுத் தந்தது. பிவி நம்பர் 1, 1999ம் ஆண்டு அதிக வசூலை அளித்த திரைப்படம். அதே ஆண்டு, சிர்ஃப் தும் திரைப்படத்தில் நடித்ததற்காக, அதே விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு, விருதை வென்றார். இவர் நடித்த ஆங்கேன் திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படத்தின் மூலம் விமர்சனங்களையும் சந்தித்தார்.

மேலும் பல மொழிகளில் நடித்துள்ளார் .இவர் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்