பிக்பாஸ் 1 வெற்றியைத் தொடர்ந்து பிக்பாஸ் 2 தற்பொழுது 40 நாட்களையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் தொடங்குவதற்கு முன்பாக ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டு மக்களை பார்க்க வைக்க ஆர்வத்தை தூண்டும் செயல்களில் விஜய் டிவி ஈடுபடும்.
இந்நிலையில் இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்து இன்று வந்த ப்ரோமோ வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் புலி என்று கூறியுள்ளார்.இதனால் யார் வெளியேறுவார் என்று ஒரு சிறிய தகவல் அடைமொழி மூலம் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…