இன்று இவர்தான் பிக்பாஸ் 2 வில் வெளியேறுகிறார்…!

Default Image

பிக்பாஸ் 1 வெற்றியைத் தொடர்ந்து பிக்பாஸ் 2  தற்பொழுது 40 நாட்களையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் தொடங்குவதற்கு முன்பாக ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டு மக்களை பார்க்க வைக்க ஆர்வத்தை தூண்டும் செயல்களில் விஜய் டிவி ஈடுபடும்.
இந்நிலையில் இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்து இன்று வந்த ப்ரோமோ வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் புலி என்று கூறியுள்ளார்.இதனால் யார் வெளியேறுவார் என்று ஒரு சிறிய தகவல் அடைமொழி மூலம் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்