இன்னும் டீசர் கூட வரவில்லை அதற்குள் தலயின் படத்தை வாங்கிய முன்னனி டிவி சேனல்!!!

Default Image

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைபப்டத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் வீரம் படம் போல கிராமத்து பிண்ணனியில் உருவாகி வருகிறது. இதில அஜித் இரண்டு கெட்டப்பகளில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இப்படத்தில் டி.இமான் இசையமைத்து உள்ளார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மோஷன் போஸ்டரை தவிர வேறு எதுவும் வெளியாகவில்லை. ஆனால் பட ரிலீஸிற்கான தியேட்ர்களில் விளம்பரம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலையில் படத்திற்கான சேட்டிலைட் விற்பனை முடிந்துவிட்டதாம். இப்படத்தை சன்.டிவி பெரும் தொகை கொடுத்து வாங்கிவிட்டதாக சத்யஜோதி பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்