இன்னும் இத்தனை கிலோ குறைக்கபோகிறாரா? : சிம்பு புதிய தோற்றம் விரைவில்…
கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான AAA திரைப்படம் அவரது ரசிகர்களையே திருப்திபடுத்தவில்லை. அந்த படத்தின் படுதோல்வி படத்திற்கு பின் எந்த படமும் நடிக்காமல் இருந்தார்.
தற்போது சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘சக்கைபோடு போடுராஜா’ எனும் திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். அதனை தொடர்ந்து மணிரத்னம் படத்தில் படபிடிப்பிற்க்கு குறித்த நேரத்தில் வரவேண்டும் எனும் சில கண்டிசனோடு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இப்போது சமீபத்திய போடோகளில் சிம்பு AAA படத்தில் இருந்ததை விட மிகவும் மெலிந்து காணபடுகிறார். மேலும் தொடர்ந்து இன்னும் 25 கிலோ வரை குறைக்க போகிறாராம்.