Categories: சினிமா

இன்ஜினீயரிங்கில் அசத்தும் ஜி.வி.யின் அடித்து நொறுக்கும் ஐங்கரன்…டீசர் இதோ….!!!

Published by
kavitha

ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் மஹிமா நம்பியார் நடித்திருக்கும் படம் ஐங்கரன் இந்த படத்தை ஈட்டி பட இயக்குநர் ரவிஅரசுவின் இயக்கத்தில் உருவாகியுள்ளார்.
‘ஐங்கரன்’ படத்தின் டீசர் இன்று வெளியாகிருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நடிக்கும் இந்தப் படத்தில் சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவும் ராஜா முகமது படத்தொகுப்பும் செய்திருக்கிறார்கள்.’ஈட்டி’ படத்தில் ஸ்போர்ட்ஸோடு ஆக்‌ஷனையும் கலந்துகட்டிய இயக்குநர், இந்தப் படத்தில் இன்ஜினீயரிங்கில் ஆக்‌ஷனை சேர்த்திருக்கிறார் இயக்குநர்.

DINASUVADU

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

6 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

11 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

11 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

11 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago