இனி நான் தயாரிப்பாளர் இல்லை! விஜய் ஆண்டனி எடுத்த அதிரடி முடிவு?!
இசையமைப்பாளர் ஹீரோவாக அறிமுகமானது முதல் தனது படங்களை தனது கம்பெனி மூலமே தயாரித்து விடுவார். அவர் படத்தை தெலுங்கிலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பதால் அங்கும் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இவரது படங்கள் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும்.
சென்ற வாரம் புதியவர் கணேஷா என்பவரது இயக்கத்தில் திமிரு புடிச்சவன் என்கிற படம் வெளியானது. இந்நிலையில் இவர் நடித்து வெளியான எமன், அண்ணாதுரை, காளி ஆகிய படங்கள் சரியாக ஓடாததால் அவருக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆதாலால் இனி படம் தயாரிக்க போவதில்லை என்ற முடிவை விஜய் எடுத்துள்ளார் என செய்திகள் உலா வருகின்றன.
source : cinebar.in