தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இயக்குநர்களுள் ஒருவர் விசு. யதார்த்தமான படங்களை எடுக்கும் இவரது ‘சம்சாரம் அது மின்சாரம்’ படம் இப்போது வரை அனைவராலும் ரசிக்க வைக்கிறது. பல படங்களில் இவர் நடித்தும் உள்ளார், அத்துடன் அரட்டை அரங்கம் போன்ற டிவி நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். இவர் கடைசியாக தங்கமணி ரங்க மணி படத்தை இயக்கியிருந்தார், மணல்கயிறு 2 படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது 72 வயது ஆகும் இவர் முதுமை காரணமாக தனது மகளுடன் அமெரிக்காவில் தங்கியுள்ளாராம். முதுமை காரணமாக இனி படங்களில் நடிக்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…