இனி இவர் படங்களில் நடிக்க மாட்டாராம்-யார் தெரியுமா..??

Default Image

 
 
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இயக்குநர்களுள் ஒருவர் விசு. யதார்த்தமான படங்களை எடுக்கும் இவரது ‘சம்சாரம் அது மின்சாரம்’ படம் இப்போது வரை அனைவராலும் ரசிக்க வைக்கிறது. பல படங்களில் இவர் நடித்தும் உள்ளார், அத்துடன் அரட்டை அரங்கம் போன்ற டிவி நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். இவர் கடைசியாக தங்கமணி ரங்க மணி படத்தை இயக்கியிருந்தார், மணல்கயிறு 2 படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது 72 வயது ஆகும் இவர் முதுமை காரணமாக தனது மகளுடன் அமெரிக்காவில் தங்கியுள்ளாராம். முதுமை காரணமாக இனி படங்களில் நடிக்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்