இனிமே என் பெயர் பிரியங்கா சோப்ரா ஜோன்ஸ்…!!! இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தனது பெயரை மாற்றிய சோப்ரா…!!!

Default Image

பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் இந்தியாவில் உள்ள ஜோத்பூர் அரண்மனையில், கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் இது வரை இருந்த தனது பெயரை மாற்றி, பிரியங்கா சோப்ரா ஜோன்ஸ் என்று மாற்றியுள்ளார். இதனையடுத்து பலரும் இதற்க்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்