Categories: சினிமா

இந்த 4 பேரில், கவர்ச்சி காட்டுவதில் ‘நம்பர்–1’ யார்?உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் !

Published by
Dinasuvadu desk

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா பிறந்தது ஜூலை 18, 1982. இவர் ஒரு இந்திய நடிகை மற்றும் முன்னாள் உலக அழகி. நடிப்புத் தொழிலுக்கு வருவதற்கு முன்னர் அவர் மாடலாக பணியாற்றினார். மேலும் 2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் பெற்றபிறகு பிரபலமானார்.Related image

இலியானா

1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் திகதி பிறந்த இலியானா பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள ஒரு தென்-இந்திய நடிகை ஆவர். வடிவழகியாக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த இலியானா தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.

ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே (பிறப்பு 7 செப்டம்பர் 1985) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கங்கனா ரணாவத்

பாலிவுட்டின் குயின் கங்கனா ரணாவத். இமாச்சல் மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் கங்கனா ரணாவத். இவரது அம்மா ஆஷா, பள்ளி ஆசிரியை, அப்பா அமர்தீப், தொழிலதிபர். மாடலிங் துறையில் அசத்தி கொண்டிருந்த கங்கனா, கேங்ஸ்டார் என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

 

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் !

Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

8 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

16 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago