Categories: சினிமா

இந்த வாரம் யாரு வெளிய போறது…! கரெக்டா சொல்லிட்டாங்கப்பா ரசிகர்கள்…!!!

Published by
லீனா

பிக்பாஸ் 2வது சீசன் ஆரம்பத்தில் கொஞ்சம் டல் அடித்தாலும் இப்பொது சண்டைகளோடு சூடு பிடித்துள்ளது. தொடர்ந்து ஷாரிக், மஹத், டேனி கடுமையான ஆண் போட்டியாளராக வெளியேறி வருகிறார்கள்.

இந்த வாரம் சென்ட்ராயன், ஜனனி, மும்தாஜ், ஐஸ்வர்யா மற்றும் விஜயலக்ஷுமி ஆகியோர் எலிமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர்.

நிகழ்ச்சியில் இருந்து அநேகமாக ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தரப்பில் இருந்து கசிந்த தகவலில் ஐஸ்வர்யா என்று தான் கூறப்படுகிறது.  எதிர்பார்க்காத விதமாக சில நேரத்தில் பிக்பாஸ் டுவிஸ்ட் வைக்கிறார், இந்த முறையும் அப்படி இருக்குமா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

இறுதியாக மும்தாஜ், ரித்விகா இடையே கடும் போட்டியோடு பிக்பாங்ஸ் 2 சீசன் முடிவுக்கு வரும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

Published by
லீனா

Recent Posts

அமெரிக்க தேர்தலில் தோல்வி! நாளை பேசும் கமலா ஹாரிஸ்!

அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…

6 hours ago

2026-ல் கூட்டணி ஆட்சியா.? கையெடுத்து கும்பிட்டு கிளம்பிய திருமா.!

அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…

6 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (07/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

7 hours ago

சூரசம்ஹாரம் உருவான வரலாறும் . .முருக பெருமானின் அற்புதங்களும்..

சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…

7 hours ago

“ரொம்ப நன்றி” தேர்தல் வெற்றிக்கு காரணமான மஸ்க்.! நெகிழ்ச்சியுடன் டிரம்ப் பேச்சு..,

வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…

8 hours ago

‘நான் போர்களை தொடங்கமாட்டேன் …நிறுத்தப்போகிறேன்’ – அதிபர் டிரம்ப் உரை!

ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…

8 hours ago