இந்த வயசுலா இவங்க செய்ற வேலையா இது ?என்ன இது முன்னால் உலக அழகியின் பலே வேலை …!
ஹைதராபாத்தைச் சேர்ந்த நடிகை சுஸ்மிதா சென் இவரை பிரபஞ்ச அழகி என்றும் அழைக்கலாம். இந்த பட்டத்தை வென்ற முதல் இந்திய அழகி இவர் தான். பாலிவுட் ஹீரோயினான இவர் தமிழிலும் சில படங்கள் நடித்திருக்கிறார்.
தற்போது 42 வயதை எட்டிய சுஸ்மிதா உடற்பயிற்சி செய்து இன்னும் தன்னுடைய உடலை சிக்கென வைத்திருக்கிறார். இவரின் புகைப்படங்கள் அவ்வப்போது சில சர்ச்சைகளை கிளப்புவதும் வழக்கம். இவர் ட்விட்டர் பக்கத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவார்.
அந்த வகையில், இவர் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில், ஒரு பிகினி உடையில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாக வருகிறது. 42 வயதிலும் இவர் இவ்வாறு காணப்படுவது பலராலும் பாராட்டதக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.