காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என தனது படங்களின் மூலம் அதிகமான ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் செல்வராகவன். இவர் தற்போது சூர்யாவை வைத்து என்.ஜே.கே எனும் படத்தை இயக்கி வருகிறார்.
இவர் தனுஷை வைத்து இயக்கிய புதுப்பேட்டை படம் ரிலீஸானபோது சரியான வரவேற்பு இல்லாமல், படம் தோல்வியை தழுவியது. ஆனால் இப்படம் சென்ற வருடம் ரீரிலீஸ் செய்யப்படும் அளவிற்கு ரெம்ப லேட் பிக்கப் ஆனது. அதன் இரண்டாம் பாகம் எடுக்க ரசிங்கர்கள் இயக்குனரை கேட்டு கொண்டிருந்தனர். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த இயக்குனர் செல்வராகவன், என்னை பார்த்து நிறைய நண்பர்கள் புதுப்பேட்டை படம் எடுக்க சொல்லி வருகின்றனர்.அனால் எனக்கு ஆயிரத்தில் ஒருவன் 2 எடுக்க தன தீரா ஓசை கேட்கிறது என கூறினார்.
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…