பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிற திரைப்படம் 2.O. இத்திரைப்படத்தை லைகா பிரமாண்டமாக தயாரித்து உலகம் முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட திரைப்பியரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகி இருந்தது.
இந்த திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் வெளியாகி இருந்தது. இத்திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. இந்த சாதனையை தமிழ் சினிமாவில் படைக்கும் முதல் படம் இந்த படம் தானாம். மேலும், இந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரியில் சீனாவில் பிரமாண்டமாக வெளியாக உள்ளதாம். அப்படியென்றால் இன்னும் அதிகமாக வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
source : cinebar.in
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…