தற்போது தமிழ்சினிமாவில் கதை திருட்டு பிரச்சனைகள் அதிகமாக அறங்கேறுகின்றன. அண்மையில் தளபதி விஜய் நடித்த சர்கார் படத்தின் கதை என்னுடையது என வருண் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது புகார் அளித்து, அது பெரிய பிரச்சனையை கிளப்பி எழுத்தாளர் சங்க தலைவர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்யும் அளவிற்கு சென்றது.
தற்போது அதேபோல மீண்டும் ஓர் பிரச்சனை எழுந்துள்ளது. இம்முறை புகார் அளித்தது பிரபல திகில் கதை எழுத்தாளர் ராஜேஸ்குமார். அவர் கூறியதாவது, கடந்தவாரம் விஜய் ஆண்டனி நடிப்பில் ரிலீஸான திமிரு புடிச்சவன் கதை எனது கதையின் மைய கருவை கொண்டுள்ளது என கூறினார். மேலும் இது போல பல படங்கள் எனது கதையை திருடியுள்ளன என கூறி பரபரப்பை கிளப்பினார்.
source : cinebar.in
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஃபெங்கால் புயலாக…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு…
ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் எந்த அளவுக்கு அதிரடியாக இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில்…
புதுச்சேரி : நாளை(நவ.28) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று…
சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று…
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…