கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கடைகுட்டி சிங்கம். இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டெய்ண்ட்மெய்ன்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இப்படம் தமிழ் குடும்பங்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வசூலில் மிக பெரிய லாபத்தை ஈட்டியது.
இப்பட்ததின் தொலைகாட்சி உரிமத்தை விஜய் டிவி பெரிய தொகை கொடுத்து வாங்கியது. இந்த திரைப்படத்தை திரையிட்ட போது குடும்பங்கள் பலர் இந்த படத்தை பார்த்ததால் இதன் டி ஆர் பி ரேட்டிங் உச்சத்தை தொட்டது. டிவி ரேட்டிங்கில் இந்த படம்தான் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த டிவி டிஆர்பி ரேட்டிங்கில் விவேம், ஸ்கெட்ச் ஆகிய படங்கள் உள்ளன. Source : CINEBAR
DINASUVADU
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…