இந்த இடத்திலும் பாய்ந்து அடித்த கடைகுட்டி சிங்கம்! தல படத்தையே முந்திவிட்டார் கார்த்தி!!

Default Image

கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கடைகுட்டி சிங்கம். இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டெய்ண்ட்மெய்ன்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இப்படம் தமிழ் குடும்பங்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வசூலில் மிக பெரிய லாபத்தை ஈட்டியது.
இப்பட்ததின் தொலைகாட்சி உரிமத்தை விஜய் டிவி பெரிய தொகை கொடுத்து வாங்கியது. இந்த திரைப்படத்தை திரையிட்ட போது குடும்பங்கள் பலர் இந்த படத்தை பார்த்ததால் இதன் டி ஆர் பி ரேட்டிங் உச்சத்தை தொட்டது. டிவி ரேட்டிங்கில் இந்த படம்தான் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த டிவி டிஆர்பி ரேட்டிங்கில் விவேம், ஸ்கெட்ச்  ஆகிய படங்கள் உள்ளன. Source : CINEBAR
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்