இந்திய சினிமாவில் ஒய்யார இடத்தில் 2.0..!அடித்து நொறுக்கும் அசுர வசூல்..!மெர்சலை தாண்டும் வசூல் வேட்டை..!!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் இந்திய சினிமாவில் ஒரு புதிய மைல் கல்லாக உருவாகிய படம் 2.0 ப்டத்தை இந்திய சினிமாவே அண்ணார்ந்து வியந்து பார்த்தது.படம் உலகம் முழுவதும் ரிலிஸ் ஆனது.ரிலீஸ் ஆன நாள் முதல் இருந்து தனது அதிரடி வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் இது தான் அதிக வசூல் படம் மற்றுமல்லாமல் தமிழ் சினி உலகில் அதிக வசூல் வேட்டை நடத்திய படம் இந்த படம் தான்.இதுவரை 2.0 தமிழகத்தில் சுமார் ரூ 100 கோடி வசூலை தொட்டு அதற்கு மேல் சென்று கொண்டிருக்கும் வேளையில் இந்த வார இறுதிக்குள் எப்படியும் எந்திரனின் ரூ 105 கோடி வசூலை முறியடித்து.நடிகர் விஜயின் மெர்சல் படம் தமிழகத்தில் வசூலித்த சுமார் ரூ 126 கோடியை முறியடிக்குமா 2.0..? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.