இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து விரைவில் தொடங்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்று கூறியுள்ள நடிகர் கமலஹாசன் அதற்கான பயணத்தை அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் கனரா வங்கியின் டிஜிட்டல் கிளை திறப்பு நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன் கலந்து கொண்டார். அதில் உரையாற்றிய அவர் அடுத்த மாதம் தொடங்கும் அரசியல் பயணத்தில் இன்னும் நிறைய தோழர்கள் தமக்கு கிடைப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதே, வரும் பிப்ரவரி 21-ம் தேதி தமது அரசியல் பயணத்தை கலாம் வீட்டில் இருந்து துவங்கப்போவதாக அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிப்ரவரி 24ம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் நடத்த நடிகர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மதுரை பொதுக்கூட்டம் என்பது புரளி எனவும் கமல் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…