இந்தியன் 2 படம் குறித்ததான வதந்தி முற்றிலும்பொய்யானது….!!!

Default Image

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிக்க உள்ள திரைப்படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், நெடுமுடிவேணு ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இப்படம் கைவிடப்பட்டது என செய்தி கோடம்பாக்கத்தில் கிளம்பியது.

இது குறித்து தயாரிப்பு தரப்பிடம் விசாரித்ததற்கு தயாரிப்பு தரப்பு இது முற்றிலும் வதந்தி. விரைவில் சூட்டிங் தொடங்கவுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்