இந்தியன் – 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபலம்…..!!!

Published by
லீனா

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் பிரபல நடிகரான கமலஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், முக்கிய வேடத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் உடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்ததது.

இந்நிலையில், தற்போது அந்த வாய்ப்பை அவர் நிராகிரித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, இதற்கு என்ன காரணம் என்று இன்னும் தெரியாத நேரத்தில், தற்போது ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க அழைப்பு வந்ததாகவும், ஆதலால் இந்த வாய்ப்பை நிராகரித்து விட்டதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.

Published by
லீனா

Recent Posts

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியில்லை! இபிஎஸ் அதிரடி அறிவிப்பு! 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியில்லை! இபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…

22 minutes ago

“அந்தர் பல்டி திமுக!  நீட் ரெட்டை வேடம், கடனில் முதலிடம்” புட்டு புட்டு வைத்த இபிஎஸ்!

சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…

1 hour ago

ரசிகர்களுக்கு ‘பிளையிங் கிஸ்’ கொடுத்த அஜித்! பரபரக்கும் துபாய் ரேஸ் களம்…

துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…

2 hours ago

8 வயது சிறுமிக்கு மாரடைப்பு? பதைபதைக்க வைத்த கடைசி நிமிட சிசிடிவி காட்சிகள்…

குஜராத் :  நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…

3 hours ago

இன்று நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை :  தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

4 hours ago

நீட் தேர்வு ரத்து – “பஞ்ச் டைலாக் பேசுவது போல் கிடையாது”…விஜய்க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

சென்னை :  கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால்  நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…

4 hours ago