தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு பெரிய தலைவலியாக இருப்பது சினிமா பைரஸி தான். குறிப்பிட்டு சொன்னால் தமிழ்ராக்கர்ஸ் தான். படம் திரையில் வெளியான அன்றே படம் திருட்டுதனமாக இணையத்தில் வெளியாகி விடுகிறது. இதனை தடுக்க பல வழிகளை கையாண்டும், இன்னும் எதும் தடுக்கபடவில்லை.
இந்த இணையதிருட்டு கும்பல் எப்போதும் படங்களைதான் திருடி வெளியிடுவார்கள். ஆனால் தற்போது காந்தி ஜெயந்தியன்று தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் இசைவெளியீட்டு விழா முழுவதையும் பதிவேறாறி விட்டனர். இதனைகண்டு படக்குழு அச்சத்தில் உள்ளது.
DINASUVADU
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…