இதையும் விட்டு வைக்கவில்லையா தமிழ்ராக்கர்ஸ்?! அதிர்ச்சியில் சர்கார் படக்குழு!!

Default Image

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு பெரிய தலைவலியாக இருப்பது சினிமா பைரஸி தான். குறிப்பிட்டு சொன்னால் தமிழ்ராக்கர்ஸ் தான். படம் திரையில் வெளியான அன்றே படம் திருட்டுதனமாக இணையத்தில் வெளியாகி விடுகிறது. இதனை தடுக்க பல வழிகளை கையாண்டும், இன்னும் எதும் தடுக்கபடவில்லை.
இந்த இணையதிருட்டு கும்பல் எப்போதும் படங்களைதான் திருடி வெளியிடுவார்கள். ஆனால் தற்போது காந்தி ஜெயந்தியன்று தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் இசைவெளியீட்டு விழா  முழுவதையும் பதிவேறாறி விட்டனர். இதனைகண்டு படக்குழு அச்சத்தில் உள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்