இதெல்லாம் நியாயமா தெரியுதா? ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பு…!!!
ரஜினிகாந்த் பேசினாலும் சரி பேசாவிட்டாலும் சரி எப்போது ட்ரெண்ட் தான். அந்த வகையில் நேற்றும் ரஜினி ஒரு சர்ச்சையில் சிக்கினார்.
சோபியா பிஜேபி க்கு எதிராக விமானத்தில் குரல் கொடுத்து பெரிய சர்ச்சையில் சிக்கியது எல்லாம் அனைவரும் தெரிந்ததே.
இதுகுறித்து நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த ரஜினியிடம் கேட்கையில் ‘இது பற்றி கருத்து கூற விரும்பவில்லை’ என்று பதிலளித்துள்ளார்.
ஒரு அரசியல் கட்சி தொடங்கப்போகும் ரஜினி இப்படி நடந்துகொள்ளலாமா? என்று அனைவரும் கோபத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.