நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்க்கார் படம் பல கொடிகளை வசூல் செய்து, பல சாதனைகளை படைத்துள்ளது.
பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து சாதனை படைத்த இந்த படம் தங்களது ஓட்டை தவறாக வேறு யாராவது போட்டு விட்டால் அந்த ஓட்டை திரும்ப பெறும் சட்டமான 49 P குறித்து பேசியிருந்தது.
இதன் மூலம் மக்களுக்கு தெரியாத ஒரு விசியம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து தற்போது இந்த விதி குறித்து இந்திய அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த போஸ்டரை இயக்குனர் முருகதாஸ் வெளியிட்டு, சர்க்கார் படத்தின் இந்த செயலை மகிழ்ச்சி கொள்வதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…