இது தான் சர்க்கார் படத்தின் உண்மையான சாதனை…..!!!

Default Image
  • நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • சர்க்கார் படம் குறித்துஇயக்குனர்முருகதாஸ்மகிழ்ச்சி.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.  படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில்  வெளியாகும் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்க்கார் படம் பல கொடிகளை வசூல் செய்து, பல சாதனைகளை படைத்துள்ளது.

பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து சாதனை படைத்த இந்த படம் தங்களது ஓட்டை தவறாக வேறு யாராவது போட்டு விட்டால் அந்த ஓட்டை திரும்ப பெறும் சட்டமான 49 P குறித்து பேசியிருந்தது.

இதன் மூலம் மக்களுக்கு தெரியாத ஒரு விசியம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து தற்போது இந்த விதி குறித்து இந்திய அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டரை இயக்குனர் முருகதாஸ் வெளியிட்டு, சர்க்கார் படத்தின் இந்த செயலை மகிழ்ச்சி கொள்வதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்