நடிகை சமீரா ரெட்டி வெடி, வேட்டை உள்ளிட்ட தமிழ் படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார். இதன் மூலம் சமீரா தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இவருக்கு பின்பு வந்த நடிகைகள் இவரை ஓவர் டேக் செய்துவிட்டனர்.
இந்நிலையில், இவர் 2014-ம் ஆண்டி அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஹன்ஸ் என்ற ஒரு மகனும் உள்ளார். ஹன்ஸ் வயிற்றில் இருக்கும் போது இவர் 32 கிலோ எடை அதிகரித்து இவர் 102 கிலோ எடை உடையவராக இருந்தார்.
இதுகுறித்து கூறிய அவர், எனது உடல் தோற்றத்தை பார்க்கும் போது, எனக்கே என்னை அடையாளம் தெரியாமல் பொய் விட்டது. நான் வீட்டை விட்டு வெளியே சென்றாலே, இது சமீரா ரெட்டியா? என்ன ஆச்சு அவர்களுக்கு? என கேள்விகள் எழத்தொடங்கின. இது அவரை மிகவும் பாதித்ததாக கூறியுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், எனது பிரசவ நேரத்தில் அலோபேஷியா அரேட்டா என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரது முடிகள் எல்லாம் உதிர்ந்துவிட்டதாக கூறியுள்ளார். ஆனால், நான் இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு நல்ல தாயாக, நல்ல மனைவியாக செயல்பட்டேன் என்று கூறியுள்ளார். தற்போது இவர் தனது இரண்டாவது குழந்தைக்கு தாயாக உள்ளார்.
சென்னை: நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் நேற்றைய தினம் வெளிவந்த "விடுதலை 2" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை…
பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில்…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 3…
சென்னை: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மாலை…
சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…