இதழுடன் இலவச போஸ்டர் குடுக்குறாங்களாம்..!!! அது என்ன போஸ்டர்..!

Default Image

சான் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு பெயர் பெட்டையென்று வைத்துள்ளனர். மேலும் படத்தலைப்பு தொடர்பான மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ரஜினியுடன் த்ரிஷா, விஜய் சேதுபதி, சிம்ரன், நவாஸுதீன் சித்திக் , குறு சோமசுந்தரம் ஆகியவர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிரூத் இசையமைக்கும் இந்த படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். நாளை தினகரன் நாளிதலுடன் பேட்ட படத்தின் புளோ அப் போஸ்டர் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்