Categories: சினிமா

இணையத்தை கலக்கும் டப்ஸ்மாஷ் சித்ரா ஆண்டி..!

Published by
Dinasuvadu desk

டப்ஸ்மாஷ் என்ற ஒற்றைச்சொல் இணையத்தளத்தையே ஒரு கைபார்த்தது. சிறிய வாண்டுகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் அடிக்டாக வைத்திருந்தது டப்ஸ்மாஷ். ஒரு திரைப்படத்தின் காட்சி அல்லது பாடல் செயலியில் ஒலிக்க, கைப்பேசியை வைத்திருக்கும் நபர் கேமராவை பார்த்து டப்பிங் கொடுப்பார். இந்தச் செயலிக்கு பெரும்பாலானோர் உலகம் முழுவதும் அடிமையாகி இருந்தனர். ஆனால் இந்த அடிக்‌ஷன் இன்று வரை சற்றும் மாறாமல் பலரை கவர்ந்து வருகிறது. இதற்கு ஒரு உதாரணம் தான் சித்ரா ஆண்டி.

Image result for dubsmash சித்ரா ஆண்டிசுமார் 30 வயதுக்கு மேல் இருக்கும் சித்ரா என்ற பெண், சமீப காலங்களில் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறார். இவர் பதிவிடும் அனைத்து டப்ஸ்மாஷ் வீடியோக்களுமே ஃபுல் டைம் காமெடி தான். சித்ரா ஆண்டி என்று சொன்னாலே அடையாளம் தெரியாத நெட்டிசன்களே தற்போது கிடையாது. அவ்வளவு ஃபேன்ஸ் இவருக்கு. அப்படி என்ன பிரமாதம் இவரின் வீடியோவில்? பாருங்கள்… நீங்களும் வியந்து போவீர்கள்.

 

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

20 mins ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

39 mins ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

51 mins ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

55 mins ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

1 hour ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

2 hours ago