இணையத்தையை அதிர வைத்த நயன்தாரா, யோகி பாபு காதல் – இப்படி ஒரு வரவேற்பா…!!!

Default Image

நயன்தாரா தென்னிந்தியாவையே கலக்கும் முன்னணி நாயகியாகிவிட்டார். இவர் நடிப்பில் சமீபத்தில் கோலமாவு கோகிலா படம் திரைக்கு வந்தது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது. இப்படம் செம்ம வரவேற்பு பெற ஒரு காரணம், ‘ எனக்கு கல்யாண வயசு ஆகிடுச்சு ‘ என்ற பாடலும் கூட ஒரு பெரிய காரணம்.

இப்பாடல் உ-டியூபில் தற்போது வரை 5 கோடி பேர் பார்த்துரசித்துள்ளார்களாம். எந்த ஒரு முன்னணி நடிகர்கள் இல்லாமல் ஒரு பாடலை இவ்வளவு பேர் பார்த்திருப்பது பெரும் சாதனை தான் என பலரும் கூறி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
2025 jallikattu Competition
RoadAccident
bank robbry
Arunvijay Bala
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer