இணையத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்ற ஷாருக்கான்-சல்மான் கான் டீசர்!
இணையத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜீரோ ( zero) படத்தின் டீசர் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆனந்த் ராய் இயக்கிய இப்படத்தில் ஷாருக்கான், கத்ரினா கைப், அனுஷ்கா சர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனின் அப்பு போல் 3 அடி உயர கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிக்கிறார்.
வெளியான டீசரில் குள்ளமான ஷாருக்கானுடன் சல்மான் கான் தோன்றும் காட்சி இடம் பெறுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.