இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரமாண்ட விழா…!!!!
இசையமைப்பாளர் இளையராஜாவை கவுரவிக்கும் வண்ணமாக பிரமாண்டமாக விழா நடத்தப்பட உள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கூறியுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவை கவுரவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வைத்து பிப்ரவரி 2,3 ஆகிய தேதிகளில் பிரமாண்டமான விழா நடக்கவுள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கூறியுள்ளது.