ஆறு வாரங்கள் ஆகியும் தெறிக்க விடும் விசுவாசம்…..!!!
இயக்குனர் சிவா இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம் விசுவாசம். இந்த படம் ரீலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பல சாதனைகளையும் படைத்துள்ளது.
இந்நிலையில், 6வது வாரத்திலும் இப்படம் 120 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.
இடையில் பல படங்கள் வந்தாலும் பல தியேட்டர்களில் காலை , மாலை காட்சிகள் என இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.