ஆர்.கே.சுரேஷின் வேட்டை நாயை வெளியிடும் மூன்று பிரபலங்கள்..!

Default Image

பிரபல தயாரிப்பாளரும் , வில்லன் நடிகருமான ஆர்.கே. சுரேஷ், பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படத்தின் மூலம் சினிமாதுறையில் நடிகராக அறிமுகமானார்.தற்போது அவர் கதாநாயகனாக  நடித்துள்ள பில்லா பாண்டி படத்தின் பாடலில் நடிகர் அஜித் பற்றி கூறியதால்  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .

மன்னாரு படத்தை இயக்கிய எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் கடுகு பட நாயகி சுபீஸா ,ராம்கி, வாணி விஸ்வநாத், தம்பி ராமையா, சரவண சக்தி ஆகியோர் நடித்து வருகின்ற ஜூலை 5ம் தேதி 3 பிரபலங்கள் தலைமையில் வெளியிடப்போவதாக பாஸ்ட் லுக் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு,ஆனால் யார் அந்த மூன்று பிரபலங்கள் என்பதை சர்ப்ரைஸாக வைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi