ஆர்கே.நகர் தேர்தல் முடிவுகள்: மதிமுக தலைவர் வைகோவை கலாய்த்த நடிகை கஸ்தூரி…!

Default Image

இன்று இந்தியாவில் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி மதிமுக தலைவர் வைகோ என தனது ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்து கீழே உள்ள பதிவை பதிவிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி…

கடந்த சட்டமன்ற தேர்தலில் வைகோ ஒருங்கிணைப்பாளராக இருந்த மக்கள் நல கூட்டணி தோல்வி அடைந்ததில் இருந்து இவரை மீம்ஸ் போட்டு ஒட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்,இதனை தொடர்ந்து அவர் இந்த ஆர்கே.நகர் இடைதேர்தலில் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தார்…

ஆனால் இன்றைய தேர்தல் முடிவுகள் திமுகவை பயங்கர தோல்வியை நோக்கி இழுத்து செல்கிறது என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது.

 

The most powerful politician in India Today.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்