Categories: சினிமா

ஆபாச படத்துடன் போட்டோ வெளியிட்ட பிக் பாஸ் நடிகை..!

Published by
Dinasuvadu desk

கடந்த ஆண்டு கமல் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ மாஸ் வெற்றியடைந்தது. மேலும் இதன் இரண்டாம் பாகத்திற்காக மக்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். அரசியல் களத்தில் இறங்கி உள்ள கமலுக்கு இந்த ‘பிக் பாஸ்’2ம் பாகம் மிகவும் முக்கியமானது.

Related imageபிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த நடிகைகளில் ஓவிய எந்த அளவுக்கு முக்கியமானவரோ அதே அந்த அளவுக்கு முக்கியமானவர் அல்லாவிட்டாலும். பிக் பாஸ் மூலம் நடிகை ரைசாவுகு வாய்ப்புகள் அதிகரித்து கொண்டுதான் உள்ளது. வாய்ப்புகள் போன்றே சமூக வலைதளங்களிலும் இவரை பின் தொடர்பவர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

சமூக வலைதளங்களிலும் மிக சகஜமாக தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் நபராகவே உள்ளார் நடிகை ரைசா. சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களால் கலாய்க்கப்படு வருகிறது. தனக்கு பின்னல் மிக செக்ஸ்யாக உள்ள படங்களுடன் புகைப்பட எடுத்து கொண்டுள்ளார். எடுத்துகொண்டது மட்டும் அல்லாமல் அதை தனது instagram பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

Recent Posts

முடிவுக்கு வரும் போர்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்..!

இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…

34 minutes ago

பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில் கைது.!

சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…

1 hour ago

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

17 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

18 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

20 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

21 hours ago