ஆன்லைனில் பொருளை வாங்கி ஏமாந்த மற்றொரு திரைப்பிரபலம்!!

Default Image

நடிகை நடிகை தேவயாணி தம்பியும், நடிகருமான நகுல் சில நாட்களுக்கு முன்னர் ஆன்லைனில் ஆப்பிள் ஐ-போன் ஆர்டர் செய்து அந்த ஆர்டரை பிரித்து பார்க்கையில் அது போலி ஐ போன் என வீடியோ வெளியிட்டு பிறகு சில நாட்களுக்கு பிறகு புதிய ஐ போன் அவருக்கு ஆன்லைன் வெப்சைட்டின் மூலம் கிடைத்தது.
அதேபோல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் ஆன்லைனில் ஏமாந்துள்ளார். அவர் அமேசான் வெப்சைட்டில் விலையுயர்ந்த ஹெட் போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அதில் இரும்பு துண்டு தான் வீட்டிற்கு வந்துள்ளது. இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த ஷாப்பிங் நிறுவனத்தை கடுமையாக திட்டி பதிவிட்டுள்ளார்.
DINASUVADU
https://twitter.com/sonakshisinha/status/1072464334624829441?s=19

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்