சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வரும் முதல் பாடலான ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்திருப்பார். ஆண்டனி தாசன் இந்த பாடலை துள்ளலாக பாடியிருப்பார்.
இந்த பாடலை பாடிய ஆண்டனிதாசன் புதிய பாடலை எழுதி , இசையமைத்து , பாடியுள்ளார். ‘ஏலே கருவாச்சி’ எனத்தொடங்கும் இந்த பாடலை சோனி மியூசிக் வெளியிட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் ரசிக்கும்படி இருப்பதால் வைரலாக பரவி வருகிறது.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…